பயிற்சிக்கு வரும் ஆசிரியர்கள் பெயரை கொடுத்து விட்டு அதன் பின்னர் வேறு ஆசிரியர்களை இப்பயிற்சிக்கு அனுப்ப இயலாது
அதே போல முன்னதாகவே பயிற்சிக்கு பெயர் கொடுக்காத ஆசிரியர்கள் நேரிடையாக பயிற்சிக்கு வருகை புரிய கூடாது
பயிற்சிக்கு வரும் ஆசிரியர்களின் இமெயில் முன்னதாகவே பெறப்பட்டு நிஸ்தா இணையத்தில் முன் கூட்டியே பதிவு செய்து அதையே பயிற்சியின் தொடக்க நாளில் user name ஆக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எனவே ஆசிரியர்கள் தரும் இமெயில் முகவரி அவருடையது தானா (personal e mail) என்பதையும், தற்போது பயன்பாட்டில் உள்ளதா என்பதை
கட்டாயம்
உறுதி செய்து அதன் பின்னரே அனுப்ப வேண்டும்
தரும் இமெயில் முகவரியில் கட்டாயம் spelling mistake ஏதும் இருக்க கூடாது
இமெயில் முகவரியின் மூலமே ஆசிரியர்களின் pre test and post test நடத்தப்படுகிறது
எனவே பயிற்சிக்கு வர இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் கீழ்க்கண்ட விபரங்களை தயார் நிலையில் வைத்திருக்கவும்.
Name with initial
School UDISE Code
Phone number
Personal e mail I'd
17 digit EMIS number.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
16 October 2019
இனிவரும் NISHTHA பயிற்சியில் கலந்து கொள்ள இருக்கும் அனைத்து தொடக்க மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்கள் கவனத்திற்கு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment