FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 October 2019

CCE Records - EMIS இணையத்தில் உள்ளீடு செய்வதற்கான வழிமுறைகள்!

கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் மாணவர்கள் ( Students)  என்ற தலைப்பின் கீழ் Academic Records இல் Subject - wise CCE Records என்ற பக்கத்தில் உள் நுழைதல் வேண்டும். பின்பு பருவம்,  வகுப்பு,  பிரிவு மற்றும் பாடத்தை தேர்வு செய்து சமர்ப்பித்தல் வேண்டும்.

சமர்ப்பித்தவுடன் அவ்வகுப்பில் பயிலும் மாணவர்களின் பெயர்கள் திரையில் தோன்றும்.அம்மாணவர்களின் பெயருக்கு எதிரே முதல் பருவத்திற்கான CCE Records தர விவரங்களை உள்ளீடு செய்தல் வேண்டும்.இவ்வாறு அனைத்து மாணவர்களுக்கும் தர விவரங்களை உள்ளீடு செய்து முடித்தவுடன் சேமித்தல் வேண்டும்

No comments:

Post a Comment