FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 October 2019

3 ஆண்டுகள்ஒரே பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இன்று 3.10.209 சென்னை உயர்நீதிமன்றத்தில்  ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு சம்பந்தமான வழக்கில்  உயர்நீதிமன்ற மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் பதவி உயர்வு மற்றும் பணிநிரவலில் சென்றவர்களுக்கு 3 ஆண்டுகள்ஒரே



 பள்ளியில் பணி முடித்திருக்க வேண்டும்  என்ற நிபந்தனையை தளரத்தி பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
பணிமாறுதல் கலந்தாய்வுக்கு இனி தடைகள் ஏதும் இல்லை என்பதையும்,இதற்கான அரசாணை விரைவில் வெளியாகும்.

No comments:

Post a Comment