தமிழகத்தில் குறைந்தமாணவர் களைக் கொண்ட 46அரசு தொடக்கப் பள்ளிகளில்ஆக.10-ம் தேதிக்குள் நூலகம்அமைக்க வேண்டும் எனநூலகத் துறைஉத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்பணிபுரியும் உபரிஆசிரியர்கள் பணி நிரவல்மூலம் வேறு பள்ளி களுக்குநியமிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே,குறைந்த எண்ணிக்கைமற்றும் மாணவர் கள் இல்லாதஅரசுப் பள்ளிகளைமூடுவதற்கு தமிழக அரசு திட்டமிட்டது. இதற்கு கடும் எதிர்ப்புகிளம்பியதால், அத்தகையபள்ளி களை மூடாமல், அங்குநூலகம் அமைப்பதற்குநூலகத் துறைக்கு கல்வித்துறை அனுமதிஅளித்துள்ளது.அதன்படி,புதுக்கோட்டை மாவட்டத்தில்அறந்தாங்கி அருகே குளத்தூர்மற்றும் ஆவுடையார் கோவில்அருகே உள்ள சின்னப்பட்டமங்களம் ஆகிய அரசுதொடக்கப் பள்ளிகள் உட்படதமிழகத்தில் மொத்தம் 46 அரசுதொடக்கப் பள்ளிகளில் நூலகம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த உத்தரவுகுறித்த சுற்றறிக்கை கடந்தஜூலை 31-ம் தேதி நூலகத்துறையால் அனுப்பப் பட்டுள்ளநிலையில் அதற்கானபணிகளில் அத்துறைஅலுவலர்கள் மும்முரமாகஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து நூலகத் துறைஅலுவலர்கள் தரப்பினர், நாளிதழிடம் கூறியதாவது:
மாவட்ட வாரியானபள்ளிகளின் எண்ணிக்கை
தமிழகத்தில் அதிகபட்சமாகநீல கிரி மாவட்டத்தில் 6பள்ளிக் கட்டிடங்களில் நூலகம்அமைக்கப்பட உள்ளது.இதேபோல, வேலூர்,சிவகங்கையில் தலா 4பள்ளிகளிலும், விருதுநகர்,திருவண்ணா மலை, திருப்பூர்,நாமக்கல், கிருஷ்ணகிரியில்தலா 3 பள்ளி களிலும் நூலகம்தொடங்கப்பட உள்ளது.மேலும்,விழுப்புரம், தூத்துக் குடி,புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தருமபுரி ஆகியமாவட்டங் களில் தலா 2பள்ளிகளிலும், திருவள்ளூர்,தேனி, நாகப்பட்டி னம்,காஞ்சிபுரம் மற்றும் கோவையில் தலா 1 பள்ளியிலும்நூலகம் அமைக்கப்படஉள்ளது.
நூலகம் அமைக்க உள்ளஊர்களில் வாடகைக்கட்டிடத்தில் நூலகம்இயங்கினால், அது பள்ளிக்கட்டிடத்துக்கு மாற்றப் படும்.இல்லையெனில், முதல்கட்டமாக 500 புத்தகங்களைக்கொண்டு நூலகம்தொடங்கப்படும்.
இந்நூலகம் காலை 9மணியில் இருந்து மாலை 4மணி வரை செயல்படும்.பிளஸ் 2-வுடன் சிஎல்ஐஎஸ்படித்தவர்கள், ரூ.315தினக்கூலி அடிப்படையில்இங்கு தற்காலிகபணியாளர்களாகநியமிக்கப்படுவர்.
பள்ளிக் கட்டிடங்களில் அமைக்கப்படும் நூலகத்தால் ஏற்படும்செலவுகள், நூலக ஆணைக்குழு நிதியில் இருந்துபார்த்துக் கொள்ளப்படும். 46இடங்களிலும் புதியநூலகங்களை ஆக.10-ம்தேதிக்குள் அமைத்து,அதற்கான விவரங்களைதெரிவிக்க வேண்டும் எனநூலகத் துறை இயக்குநர்உத்தரவிட்டுள்ளார் எனதெரிவித்தனர்.
நூலகம் அமைக்க உள்ளஊர்களில் வாடகைக்கட்டிடத்தில் நூலகம்இயங்கினால், அது பள்ளிக்கட்டிடத்துக்கு மாற்றப்படும்

No comments:
Post a Comment