DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வி - 2018-19 ஆம் கல்வியாண்டில் அரசுமற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் தமிழ்வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற சிறந்த மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித்திறன்களை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் சிறந்த மாணவர்கள் பெயர்பட்டியலினை தேர்ந்தெடுத்து அனுப்பக்கோருதல் சார்ந்து.
No comments:
Post a Comment