வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும்உதவியாக இருக்கிறது யூடியூப் . குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில்அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து , அதன்பின்எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்
வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள்பயன்படுத்தி வருகின்றனர் , குறிப்பாக இந்த செயலியில் பல்வேறுபுதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது , இந்நிலையில்அந்நிறுவனம் புதிய அம்சத்தை வழங்க திட்டமிட்டுள்ளளது .
கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி
இப்போது அலுவலக பயன்பாட்டுக்கு எளிதாக டெஸ்க்டாப் வெர்ஷன்பயன்படுகிறது , வாட்ஸ்ஆப் செயலியின் கியுஆர் கோட் மூலம்கணினியில் இணைத்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் , இந்நிலையில் இண்டர்நெட் வசதி செல்போனில்இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதிவிரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது .
செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பைபயன்படுத்தலாம்
குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டதுஎன்னவென்றால் , universal windows platform செயலியை new multi platform சிஸ்டம் உடன் இணைந்து பணியாற்றவுள்ளோம் , இதன் மூலம் உங்கள்செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பைபயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது . குறிப்பாக இந்த வசதிவிரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம்தெரிவித்துள்ளது .
நான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5 ஐ ப்ரோஸ்மார்ட்போன் அறிமுகம்
வீடியோ ஸ்டேட்டஸ்
மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும்பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப் . குறிப்பாக இந்த யூடியூப்தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து , அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்கமுடியும்
ytcutter.com என்ற இணையதளம்
இந்நிலையில் யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து , எடிட்செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில் , ரிஸ்க் எடுக்காமல்யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப்ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது , அதைப்பார்ப்போம் .

No comments:
Post a Comment