TN SCHOOLS APPS-ல் இந்தக் கல்வியாண்டிற்கு ஏற்றவாறு மாற்றுவது குறித்த தகவல்:
(உங்களது மொபைலிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.)
1. முதலில் EMIS தளத்திற்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மாணவர்களை மட்டும் (5ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு) Transfer செய்திட வேண்டும். (Reason: Terminal class). ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே Transfer செய்திட வேண்டும்.
*Students profile transfer students -- class -- section -- reason --- terminal class -- ok
2. இறங்குவரிசையில் மாணவர்களை Promote செய்திட வேண்டும்.
Students profile -- promote students -- class -- section -- search --- select 10 students for promote at a time -- submit -- select new class -- section -- save ok
*முதலில் 4ம் வகுப்பு மாணவர்களை 5ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும். ஒரே நேரத்தில் பத்து மாணவர்களை promote செய்திடலாம்.
*அடுத்து 3ம் வகுப்பு மாணவர்களை 4 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
*அடுத்து 2-ம் வகுப்பு மாணவர்களை 3ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
*அடுத்து 1ம் வகுப்பு மாணவர்களை 2 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
கடைசியாக இந்தக் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை உள்ளீடு செய்திட வேண்டும்.
கடைசியாக மிக மிக முக்கியமாக EMIS தளத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்த பின்னர் TN SCHOOLS APPS -ல் settings பகுதியைத் தேர்ந்தெடுத்து, students update பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னரே, நாம் Emis தளத்தில் தற்போது பதிவு செய்த தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள இயலும்.
*இனி நீங்கள் TN SCHOOLS APPS இன்று முதலே பயன்படுத்திக் கொள்ளலாம்.
(உங்களது மொபைலிலேயே மாற்றம் செய்து கொள்ளலாம்.)
1. முதலில் EMIS தளத்திற்குச் சென்று மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள மாணவர்களை மட்டும் (5ம் வகுப்பு அல்லது 8ம் வகுப்பு) Transfer செய்திட வேண்டும். (Reason: Terminal class). ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே Transfer செய்திட வேண்டும்.
*Students profile
2. இறங்குவரிசையில் மாணவர்களை Promote செய்திட வேண்டும்.
Students profile -- promote students -- class -- section -- search --- select 10 students for promote at a time -- submit -- select new class -- section -- save
*முதலில் 4ம் வகுப்பு மாணவர்களை 5ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும். ஒரே நேரத்தில் பத்து மாணவர்களை promote செய்திடலாம்.
*அடுத்து 3ம் வகுப்பு மாணவர்களை 4 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
*அடுத்து 2-ம் வகுப்பு மாணவர்களை 3ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
*அடுத்து 1ம் வகுப்பு மாணவர்களை 2 ம் வகுப்பிற்கு promote செய்திட வேண்டும்.
கடைசியாக இந்தக் கல்வியாண்டில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களை உள்ளீடு செய்திட வேண்டும்.
கடைசியாக மிக மிக முக்கியமாக EMIS தளத்தில் அனைத்துப் பணிகளையும் முடித்த பின்னர் TN SCHOOLS APPS -ல் settings பகுதியைத் தேர்ந்தெடுத்து, students update பகுதியைத் தேர்ந்தெடுத்த பின்னரே, நாம் Emis தளத்தில் தற்போது பதிவு செய்த தகவல்களையும் உடனுக்குடன் மேம்படுத்திக் கொள்ள இயலும்.
*இனி நீங்கள் TN SCHOOLS APPS இன்று முதலே பயன்படுத்திக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment