FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 June 2019

Flash News : TRB - Computer Instructors Exam 2019 - Step To View And Download Your Question and Answer Paper



2018 - 2019 ஆண்டு கணினி பயிற்றுநர் ( நிலை - 1 ) நேரடி நியமனத்திற்கான தேர்வு 23.06.2019 மற்றும் 27.06.2019 ஆகிய நாட்களில் நடைபெற்றது. 

இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளையும் User ID மற்றும் Password பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளவும். 

Step To View And Download Your Question and Answer Paper 

Step 1 - Enter User ID and Password 

Step 2 - Click - Your Question and Answer Paper 

Direct Recruitment of Computer Instructors Grade I (PG Cadre) 2018 - 2019 - View and Download Your Question and Answer paper 


No comments:

Post a Comment