FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 June 2019

EMIS NEWS - Student Raise request & New entry Problem solved

New entry செய்யும்போது சேர்க்கை எண்(admission number) பதிவிடும்வசதி தற்போது இல்லை.ஆகையால் New entry செய்த மாணவரின்தனிப்பட்ட profile ஐ திறந்து சேர்க்கை எண்ணை பதிவிட்டு save கொடுக்கவும்.*

 

Raise request  கொடுக்கும் போது Already request raised என வருவதாகபல பள்ளிகள் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்ததொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. மேலும்மாணவர்கள் விவரங்களை EDIT செய்தால் மீண்டும் save செய்யஇயலவில்லை என்ற பிரச்சினையும் சரியானது

No comments:

Post a Comment