FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 May 2019

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சில அவசியக் காரணங்களால் 25.05.2019 சனி மாலை 4.00 மணிக்கு மாற்றப்படுகிறது.

இயக்கப் பொறுப்பாளர்களுக்கு வணக்கம். 

26.05.2019 ஞாயிறு அன்று காலை 10.00 மணிக்கு நடைபெற இருந்த தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம்  சில அவசியக் காரணங்களால் 25.05.2019 சனி மாலை 4.00 மணிக்கு மாற்றப்படுகிறது. கூட்ட இடம் ஏற்கனவே அறிவித்தபடி சென்னையில் நமது மாநில அலுவலகத்தில் நடைபெறும்.  
கூட்டத் தேதி மாற்றத்தைப் பொறுத்தருளி அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது. 

இங்ஙனம் , 
க.செல்வராஜு, 
பொதுச்செயலாளர், 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

No comments:

Post a Comment