FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

7 April 2019

தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

#தமிழ் வழியில் படித்தவர்களுக்கு ஓவிய ஆசிரியர் பணியில் இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

அரசு பள்ளிகளில் ஓவிய ஆசிரியர்கள், தையல் பயிற்சி ஆசிரியர்கள் நியமனத்தின் போது தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் நீதிமன்றம் உத்தரவு

No comments:

Post a Comment