FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

14 April 2019

கணினி ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கை


*கணினி ஆசிரியர்களின் ஒற்றைக் கோரிக்கை*


 அரசுப்பள்ளி கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் மேன்மை  அடையவும் ,அரசுப்பள்ளியின் தரத்தை உயர்த்தவும், 60000 கணினி ஆசிரியர் குடும்பத்தின் ஒற்றைக் கோரிக்கை..


***


அ.அரசுப்பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை  ஆறாவது பாடமாக கொண்டு வந்து பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.


திரு வெ.குமரேசன்,

9626545446 ,

பொதுச்செயலாளர் ,

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்®655/2014.

No comments:

Post a Comment