பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்.30 வரை இணைக்கலாம்: மத்திய அரசு அறிவிப்பு
பான்எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாதங்கள்அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இன்றுடன்அவகாசம் முடியும் நிலையில் செப்டம்பர் 30-ம் தேதி வரைஅவகாசத்தை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment