குரூப்-2 பணிகளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுவரும் 25-ம் தேதி டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது எனஅறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் பெயர்கள் டிஎன்பிஎஸ்சிஇணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment