FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 March 2019

இடைநிலை ஆசிரியர்களை மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு - NCTE பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை, அரசு தொடங்கியுள்ள மழலையர் வகுப்புகளில் பணியமர்த்துவதற்கு எதிரான வழக்கு 

தமிழக அரசு பரிந்துரை தொடர்பாக தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் ஏப். 2-க்குள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

No comments:

Post a Comment