FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

2 March 2019

உயர்கல்வி - பல்வேறு பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்றி அதற்கு தேவையான ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்து அரசாணை வெளியீடு [ GO 36 , DATE : 28.02.2019 ]

14 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் அரசு கல்லூரிகளாக மாற்றிதமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதுமேலும் 41 உறுப்புகல்லூரிகள் அரசு


மாற்றப்படும் என 110 விதியின் கீழ் முதல்வர் அறிவித்திருந்தநிலையில் நிதிச்சுமையால் முதற்கட்டமாக 14 உறுப்பு கல்லூரிகள்அரசு கல்லூரிகளாக மாற்றப்படுகிறது
Constituent college to Govt arts college GO - Click here ( pdf ) 

No comments:

Post a Comment