FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

10 March 2019

Flash News - மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு - 7 கட்டங்களாக நடைபெறும் - தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்


முதற்கட்ட தேர்தல் - ஏப்.11, 2-ம் கட்டம் - ஏப்.18, 3-ம் கட்டம் - ஏப்.23 - சுனில் அரோரா 

* 4ம் கட்டம் - ஏப்.29, 5ம் கட்டம் - மே 6, 6-ம் கட்டம் - மே 12, 7ம் கட்டம் - மே 19 

தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் 

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை அரசியல் கட்சிகள் ஒலிபெருக்கி பயன்படுத்த கூடாது 

* தேவைப்படும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி மற்றும் வீடியோ கேமராக்கள் பயன்படுத்தப்படும் 

1991 சென்சஸ் படி பார்த்தால் வாக்காளர் எண்ணிக்கை 3 மடங்கு அதிகரிப்பு. 

* பல்வேறு மாநிலங்களை சேர்ந்த அதிகாரிகளுடன் பலகட்ட ஆலோசனைகளை மேற்கொண்டோம். 
- சுனில் அரோரா 







No comments:

Post a Comment