ஆசிரியர்கள் இடமாறுதல்தொடர்பாக புதியவிதிகளை வகுத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளைஉத்தரவிட்டது. 2018ம்ஆண்டு நடந்த ஆசிரியர்கள்இடமாறுதலில் முறைகேடுநடந்ததாகவும், எனவேலஞ்ச ஒழிப்பு துறைவிசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரியும்மதுரையைச் சேர்ந்தகே.கே.ரமேஷ் என்பவர்வழக்கு தொடர்ந்தார்.
அதனை விசாரித்தநீதிபதிகள், முறைகேடுதொடர்பாககுற்றச்சாட்டுக்களுக்கு எந்தஆதாரங்களையும் தாக்கல்செய்யவில்லை எனக் கூறி,வழக்கை தள்ளுபடி செய்துஉத்தரவிட்டனர்.மேலும்,பொது கலந்தாய்வு மற்றும்நிர்வாககாரணங்களுக்காகஇடமாறுதல் செய்வதுதொடர்பாக பல்வேறுவிதிகளையும் நீதிபதிகள்வகுத்துள்ளனர்.
பதவி உயர்வு, பள்ளிகள்தரம் உயர்த்துவதால்ஏற்படும்காலியிடங்களுக்கு பொதுகலந்தாய்வு மூலம் மட்டுமேஇடமாற்றம் வழங்கவேண்டும். கலந்தாய்வுமூலம் இட மாறுதல்பெறுபவர்களின் பட்டியலைஇணைய தளங்களில்வெளியிட வேண்டும்போன்ற விதிமுறைகளை வகுத்து உத்தரவிட்டனர்

No comments:
Post a Comment