ஜாக்டோ-ஜியோ : 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவாதப்படுத்த கோரிக்கை!
நேற்று (29.03.2019) தலைமைத் தேர்தல் அதிகாரி திரு.சத்ய பிரதா சாகு அவர்களை ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் சந்தித்து தபால் ஓட்டு செலுத்துவதில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து 100% தபால் ஓட்டு செலுத்துவதை உத்திரவாதப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டது.
No comments:
Post a Comment