FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 February 2019

Flash News : சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை. 


தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நான்கு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

No comments:

Post a Comment