FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 February 2019

FLASH :வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு

👉👉👉👉 *TNTF EXCLUSIVE NEWS*
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*பின்வரும் வருமான வரி சலுகை அனைத்தும் அடுத்த கல்வி ஆண்டு FINANCIAL YEAR MAR 2019- FEB -2020 முதல் அமலுக்கு வரும்*

🥁🥁 *வருமான வரி உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக உயர்வு*

🥁🥁 *ரூ.2.5 லட்சம் ரூபாயில் இருந்து ரூ.5 லட்சமாக வருமான வரிக்கான உச்சவரம்பு உயர்வு*

🎁🎁 *தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு 5 லட்சம் ரூபாயாக அறிவிப்பு*

🎁🎁🎁 *ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை*

🎁🎁🎁 *ரூ.6.5 லட்சம் வரை வருவாய் உள்ளவர்கள், குறிப்பிட்ட சில முதலீடுகளை செய்தால் வருமான வரியில் இருந்து விலக்கு*

🙏🙏🙏🙏🙏🎊🎈🎊🎈🎈🎈 *ஸ்டாண்டர்டு டிடக்சன் எனப்படும் நிலையான வரிக் கழிவு 40 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு*

📖📒📘📙📖📚📚

*2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்*

 

🔴  *#BREAKINGNEWS*

*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்*

*நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு*

*ரூ.2 கோடி வரையிலான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு- பியூஷ் கோயல்*

*டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை*

*இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்*

*இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது*

*வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு*

*பட்ஜெட் உரையை நிறைவு செய்தார் பியூஷ் கோயல்*

*பட்ஜெட் தாக்கலையடுத்து நாடாளுமன்றம் திங்கள்கிழமைக்கு ஒத்திவைப்பு*➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*
*அரவக்குறிச்சி*

No comments:

Post a Comment