FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

8 February 2019

புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ??? - அறிந்துகொள்ள எளிய வழிமுறை

புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு - உங்கள் பெயர் வாக்காளர்பட்டியலில் உள்ளதா ??? - அறிந்துகொள்ள எளிய வழிமுறை

   

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா என்று பார்க்க

கீழே உள்ள  _link_ ஐ _click_ செய்யுங்கள்

http://electoralservicessearch.azurewebsites.net/searchbyname.aspx 

உங்கள் _Voter ID number_ ஐ பதிவிடுங்கள்

பிறகு capcha வை உள்ளவாறு பதிவிடுங்கள்

"SUBMIT" என்ற option ஐ Click செய்யுங்கள்

 

வாக்காளர் பட்டியலில் உங்கள் _பாகம் எண், வரிசை எண், முகவரி_ போன்ற அனைத்து விவரங்களும் வரும்.

உங்கள் விவரங்கள் வரவில்லை என்றால் வாக்காளர் பட்டியலில்உங்கள் பெயர் டிலிட் செய்யபட்டுள்ளது

எனவே புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணபித்துகொள்ளுங்கள்*

கீழே உள்ள link ஐ கிளிக் செய்து புதிய வாக்காளர் அடையாள அட்டைவிண்ணப்பித்துக் கொள்ளலாம்.

https://www.nvsp.in/forms/Forms/form6?lang=en-GB

No comments:

Post a Comment