FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

25 February 2019

ஜாக்டோ ஜியோ வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு - மார்ச் 4 தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

ஜாக்டோ ஜியோ வழக்கு- மீண்டும் ஒத்திவைப்பு 

இன்றைய விசாரணையில் பணி மாறுதல் போட்ட விபரங்களை ஒப்படைக்குமாறு நீதிபதி கேட்டார். 

அரசு தரப்பு மேலும் ஒருவாரம் அவகாசம் கேட்டதால் வரும் 4/3/19 அன்று வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது... 

அன்றைய தினம் வழக்கு விரிவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்தி வைத்தார்..வழக்கு 4/3/19 அன்று 2.15க்கு விசாரணைக்கு வருகிறது. 

இது தொடர்பாக இன்று மாலை 4 மணிக்கு ஜாக் டோ-ஜியோ உயர்மட்டக் குழுக் கூட்டம் மதுரையில் நடைபெற உள்ளது 

No comments:

Post a Comment