FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

26 January 2019

ஜேக்டோ-ஜியோ கோரிக்கைகளை ஏற்க இயலாது -தமிழக அரசு திட்டவட்டம்




*போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ - ஜியோ அமைப்பின் கோரிக்கைகளை ஏற்க இயலாது : தமிழக அரசு திட்டவட்டம்

* கோரிக்கைகளை ஏற்றால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

* போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

* போராட்டத்தை கைவிட்டு, உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டுகோள்.

* கடன் பெற்று தான் சம்பளம் வழங்க வேண்டிய சூழல் ஏற்படும்; கடன் பெற்றால் மக்கள் மீது கூடுதல் வரிச்சுமையை திணிப்பது ஒன்றே வழியாகும் - தமிழக அரசு

* மக்கள் மீது கூடுதல் வரிச்சுமை சுமத்துவதை தவிர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கிறது.

* தனியார் நிறுவன ஊழியர்களை விட அதிகமாக சம்பளம் பெறுகின்றனர் என்பதை போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் - தமிழக அரசு

No comments:

Post a Comment