FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 January 2019

எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்? உயர்நீதிமன்ற கிளை கேள்வி

கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து அரசிடம் தகவல் பெற்று அரசு வழக்கறிஞர் தெரிவிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.  

No comments:

Post a Comment