FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 January 2019

ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாக அறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காக விசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது

சென்னை உயர் நீதிமன்றம் ஜாக்டோ ஜியோ போராட்டத்திற்கு தடைவிதிக்க மறுப்பு


*மதுரை நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் தடைவிதிக்க மறுப்பு


*மேலும் ஒரு மாதத்திற்கு முன்பே போராட்டம் நடத்த போவதாகஅறிவித்திருந்த நிலையில் இப்போது ஏன் அவசர வழக்காகவிசாரிக்க கோருகிறீர்கள்? இவ்வளவு நாள் என்ன செய்தீர்கள்? என்றும் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது*

 

மேலும் இதுகுறித்து கூடுதல் ஆவணங்களை அரசு தாக்கல் செய்யும்என்பதன் அடிப்படையில் நாளையும் விசாரணைக்கு வரவாய்ப்புள்ளதாக தெரிகிறது.நீதிமன்றமும் அரசை கைகழுவிவிட்டதால் செய்வதறியாது அரசு தவிக்கிறது.

No comments:

Post a Comment