FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 January 2019

சித்திக் ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை தமிழக முதல்வரிடம் இன்று தாக்கல்?

ஊதிய முரண்பாடுகளை களைய தமிழக அரசு அமைத்த சித்திக்  ஐஏஎஸ் தலைமையிலான ஒரு நபர் குழு தன்னுடைய அறிக்கையை தமிழக முதல்வரிடம் இன்று மதியம் 3.30 மணிக்கு தாக்கல் செய்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment