
அரசுதலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண்,
ஜாக்டோ ஜியோ கோரிக்கையை பரிசீலிக்க நிபுணர் குழுஅமைக்கப்பட்டுள்ளதாகவும், பணியில் சேரும்போது தொடக்கல்விஆசிரியர்களுக்கு ரூ.56 ஆயிரம், நடுநிலை பள்ளி ஆசிரியர்களுக்குரூ.60 ஆயிரம், , உயர்நிலை பள்ளி ஆசியர்களுக்கு ரூ.62 ஆயிரம், மேல்நிலை பள்ளி ஆசிரியர்களுக்கு ரூ.66 ஆயிரம் என ஊதியம்வழங்கப்படுவதாக தெரிவித்தார்
No comments:
Post a Comment