தமிழ்நாடு அரசுபணியாளர்தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி.) கடந்த5-ந்தேதிகுரூப்-2-ல்அடங்கியஉதவிபொதுவக்கீல்மற்றும்உதவிதொழில்நுட்பவியலாளர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கானஉத்தேச விடைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில்வெளியிடப்பட்டு இருக்கிறது.
உத்தேசவிடைகளில்மறுப்புஏதேனும்இருப்பின்தேர்வுஎழுதியவிண்ணப்பதாரர்கள் மட்டும் அதனை தேர்வாணையத்துக்கு தெரிவித்து சரியானவிடைகளை கோர முடியும். அதற்கான கோரிக்கைகள்விண்ணப்பதாரர்களிடம் இருந்து 16-ந் தேதி மாலை 5.45 மணி வரைஇணையதள பக்கத்தில் பதிவு செய்யலாம். அதன்பின்னர் பெறப்படும்கோரிக்கைகள் பரிசீலிக்கப்படமாட்டாது.
மேற்கண்ட தகவல்தமிழ்நாடுஅரசுபணியாளர்தேர்வாணையத்தின்தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்டுள்ளசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:
Post a Comment