சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, சென்னையில்உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள்துப்புரவு பணி செய்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில், இடைநிலை ஆசிரியர்களின்போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய தினம், துடைப்பத்தைவைத்து, பள்ளிக்கல்வி வளாகத்தை சுத்தம் செய்யும் விநோதபோராட்டத்தில் ஆசிரியர்கள் ஈடுபட்டனர். துப்புரவுபணியாளர்களுக்கும், தங்களுக்கும் ஒரே மாதிரியான ஊதியம்வழங்குவதை உணர்த்தும் வகையில் இந்த போராட்டத்தில்ஈடுபட்டதாக அவர்கள் விளக்கம் அளித்தனர். தங்களதுகோரிக்கையை நிறைவேற்ற அரசு காலம் தாழ்த்தினால், போராட்டம்மேலும் தீவிரம் அடையும் என இடைநிலை ஆசிரியர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment