FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

29 December 2018

29,000 மாற்று சான்றிதழ் வழங்கியது ஏன் - தலைமை ஆசிரியர்கள் பதிலளிக்க தேர்வுத்துறை நோட்டீஸ்

11ம்  வகுப்பில் தோல்வி அடைந்தாலும், 12ம் வகுப்பை தொடரலாம் எனஅரசாணை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், தேர்சிபெறாத 29 ஆயிரம் பிளஸ் 1 மாணவர்களுக்கு மாற்று சான்றிதழ்வழங்கியது ஏன் என்பது குறித்து சம்பத்தப்பட்ட பள்ளி தலைமைஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என தேர்வுத்துறை நோட்டீஸ்அனுப்பியுள்ளது.

 

 மேலும் மாற்று சான்றிதழ் வழங்கிய மாணவர்கள்  வேறு பள்ளிகளில்சேர்ந்தார்களா என்பது குறித்தும் பதிலளிக்க முதன்மை கல்விஅலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment