FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 December 2018

2009 &TET இடைநிலை ஆசிரியர்களின் காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது!!!

இன்று நடைபெற இருந்த உயிர்நீர் அருந்தா உண்ணா விரதப்போராட்டமானது 4 மண்டபங்களில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்களோடு தற்போது காத்திருப்பு போராட்டமாக நடைபெற்றுவருகிறது.

 நாளை (24.12.2018) முதலமைச்சரை போராட்ட குழுவின் மாநில தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் அடுத்தகட்ட முடிவைப்பற்றி மாநில தலைமை தகவலை வெளிப்படுத்தும்.

No comments:

Post a Comment