*தீவிர புயலான கஜா புயல் நாகப்பட்டினம் வேதாரண்யம் இடையே கரையைக் கடந்தது.
*அதிகாலை 3.30 மணியளவில் "கஜா" புயல் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் அதிகாரபூர்வ அறிவிப்பு!
*புயல் கரையை கடந்தபோது அதிகபட்சமாக 110 கி.மீ வேகத்தில் காற்று வீசியது.
*"கஜா" புயல் மேற்கு நோக்கி நகர்ந்து படிப்படியாக இன்னமும் ஆறு மணி நேரத்தில் வலுவிழக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment