FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

19 November 2018

சென்னையை 7 புயல்கள் தாக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையை 7 புயல்கள் தாக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன்,  காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதால், நாளையும், நாளை மறுநாளும் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.


See in browser

No comments:

Post a Comment