நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களைநிரப்புவதற்கானநேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர்தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-இல்நடைபெறும். இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை உதவிஆணையாளர் பணியில் 3 இடங்கள்காலியாக உள்ளன. அதில், தற்காலிமாக ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர்11-இல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.ஒருங்கிணைந்த பொறியியல்பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25 முதல் நவம்பர் 1 வரைநடைபெறும்.இதே போன்று, வேளாண்மை விரிவாக்கப் பணிகள்தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சிபெற்று 613 பேர் தற்காலிகமாகதேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 29 முதல் நவம்பர் 9 வரைநடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது

No comments:
Post a Comment