FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

1 October 2018

தமிழக அரசுப் பள்ளிகளில் 1474 ஆசிரியர் காலிப் பணி இடங்கள்!

தமிழக அரசுப் பள்ளிகளில். 1474 காலிப் பணி இடங்கள்


G.O. 619 நாள் : 19.09.18


PTA - PG Teachers for handling XI & XII STD.

தற்காலிகப் பணியிடங்கள்.. (செப்-18 முதல் பிப்.19 வரை  6 மாதங்கள்ஒப்பந்த அடிப்படையில்..)


தொகுப்பு ஊதியம் : ரூ.7500/-

 

பாடங்கள் :

தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, வணிகவியல், பொருளியல் (11 பாடங்கள் மட்டும்..)


காலிப்பணியிட விபரங்கள் :

அரியலூர் - 21

சென்னை - 14

கோவை- 45

கடலூர் - 35

தர்மபுரி - 17

திண்டுக்கல் - 21

ஈரோடு - 61

காஞ்சிபுரம் - 77

கன்னியாகுமரி - 17

கரூர் - 23

கிருஷ்ணகிரி - 33

மதுரை - 15

நாகை- 135

நாமக்கல் - 30

பெரம்பலூர் - 20

புதுக்கோட்டை - 46

ராமநாதபுரம் - 28

சேலம் - 30

சிவகங்கை - 12

திருவண்ணாமலை - 117

தஞ்சாவூர் - 60

நீலகிரி - 67

தேனி- 11

நெல்லை - 35

திருப்பூர் - 36

திருவள்ளூர் -106

திருவாரூர் - 97

திருச்சி - 31

தூத்துக்குடி - 32

வேலூர் - 120

விழுப்புரம் - 62

விருதுநகர் - 20

 

பள்ளி விபரங்களையும், தேர்வு செய்யும் முறைகளையும் சம்பந்தப்பட்டமாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் அலுவலகத்திலோ அறிந்துகொள்ளலாம்..

No comments:

Post a Comment