FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

22 September 2018

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசியம் வைத்திருக்க வேண்டிய இணையதள முகவரிகள்

அரசு ஊழியர்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய இணையதளங்களின் முகவரிகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். 

1.  http://epayroll.tn.gov.in/epayslip/Login/EmployeeLogin.aspx  - மாதந்திர, வருடாந்திர ஊதிய பட்டியல் பெறலாம். 

2.   http://www.agae.tn.nic.in/onlinegpf/  - பழைய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் தங்களது பணப்படித்த அறிக்கையை பெறலாம். 

3.  http://cps.tn.gov.in/public/  - புதிய ஓய்வூதிய திட்டத்தில் உள்ளோர் இதில் பணப்பிடித்த அறிக்கையை பெறலாம். 

இந்தப் பக்கத்தை நீங்கள் மொபைலில் புக்மார்க் செய்து வைத்தும் தேவையானபோது பயன்படுத்திக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment