FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

31 August 2018

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள்  விடுப்பு போராட்டம் காரணமாக, அடுத்த வாரம், வங்கிகள் செயல்படாது என்ற, தகவல் உண்மையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

கிருஷ்ண ஜெயந்தி மற்றும் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் 
விடுப்பு போராட்டம் காரணமாக, அடுத்த வாரம், வங்கிகள் செயல்படாது என்ற, தகவல் உண்மையில்லை' என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
செப்டம்பர், 2ம் தேதி ஞாயிற்றுக்கிழமை; 3ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி; 4, 5ம் தேதிகளில், ரிசர்வ் வங்கி ஊழியர்கள் போராட்டம் என, தொடர்ந்து ஐந்து நாள்கள் வங்கிகள் செயல்படாது என, 'வாட்ஸ் ஆப்'பில் தகவல்கள் உலா வருகின்றன. 
இது, முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என, வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments:

Post a Comment