FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

23 August 2018

தமிழக மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்- அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றம்







தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்துதமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மதுரை மாவட்ட ஆட்சியர்வீரராகவராவ் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். 

 

கடலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் தண்டபானி சென்னை மாவட்டஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லிவணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். 

 

அரசுபாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்குமாற்றப்பட்டுள்ளார். கார்த்திகேயேகன் ஐ.ஏ.எஸ் கூடுதல் பொறுப்பாகதமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நிதி ஒதுக்கீடு துறைக்குமாற்றப்பட்டுள்ளார். 

 

ஐ.ஏ.எஸ் அசோக் டாங்ரே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருபாகரன்கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்

No comments:

Post a Comment