YOU TUBE- ல்
TN SCERT search செய்தால் பயனுள்ள 2000 க்கும் மேற்பட்ட கற்றல்கற்பித்தல் வீடியோக்கள் உள்ளன. ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்புவரை உள்ள பள்ளி மாணவர்களுக்கும், நம் குழந்தைகளுக்கும்பயனுள்ள பல
காணொளிகள் உள்ளது. பல ஆயிரக்கணக்கான ரூபாய் செலவுசெய்து வாங்கி பார்த்தவை தற்போது செலவின்றி அரசின் Youtube தளத்தில் ! Thanks to SCERT.
No comments:
Post a Comment