FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

6 July 2018

டெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் :

டெட்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்:அமைச்சர் செங்கோட்டையன் வெயிட்டேஜ் முறை இல்லாமல்தேர்வில்

பெறும் மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


 1945 ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு டெட் தேர்வு எழுதியவர்கள்நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் ஆசிரியர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப் பதிவு அடுத்தமாதம் தொடங்கும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment