FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 July 2018

பள்ளிகளை நடத்த இயலவில்லை எனில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை! மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை!!

பள்ளிகளை நடத்த இயலவில்லை என்றால் தனிப்பட்ட முறையில் மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை.

மூடப்படும் பள்ளிகளை நடத்த சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டு நடவடிக்கை 

சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை

மாணவர்களிடம் வசூலிக்கப்படும் கல்விக் கட்டணத்தை சொந்த ஆதாயத்திற்காக பயன்படுத்தக்கூடாது என சிபிஎஸ்இ உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் சுற்றறிக்கை.

கூடுதல் கட்டணம் பெற்றோர் செலுத்தவில்லை என்றால் பள்ளி மூடப்படும் என தனியார் பள்ளி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment