FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 July 2018

பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

பலத்த மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுக்காவில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

உதகை, கூடலூர், குன்னூர், பந்தலூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment