FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 July 2018

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி  கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.

முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment