FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 July 2018

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு மாணவர்களுக்கு லேப்டாப், சைக்கிள் வழங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு முதல் பிளஸ்-2 தேர்வு முடிவு  வெளியான 15 நாளில், தனியார் கல்லூரிகளில் உணவு, இருப்பிட  வசதியுடன் ஆண்டுதோறும் 25,000 மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ) அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விரைவில் அனைத்து பள்ளிகளிலும் பயோமெட்ரிக் கருவி  பொருத்தப்படும்

வரும் கல்வி ஆண்டில் இருந்து 11ம் வகுப்பு படிக்கும்  மாணவர்களுக்கு அரசின் இலவச லேப்டாப் மற்றும் சைக்கிள் வழங்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment