FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 June 2018

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

*பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.*

12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு 2019-ஆம் ஆண்டு மார்ச் 1-ஆம் தேதி தொடங்கும்.

11-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு 2019 ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி தொடங்கும்.

பொதுத் தேர்வு தேதிகளை கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே அறிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.

2019 மார்ச் 1 முதல் மார்ச் 19 வரை 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

2019 மார்ச் 14 முதல் மார்ச் 29 வரை 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும்.

மாணவர்கள் தேர்வுக்கு மன அழுத்தம் இன்றி தயாராக தேர்வு தேதிகள் முன்கூட்டியே அறிவிப்பு.

தேர்வு முடிவுகளும் வழக்கத்தை விட 10 நாட்கள் முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.

19.04.2019 அன்று பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு.

8.5.2019 அன்று பிளஸ் ஒன் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு.

29.04.2019 அன்று 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிப்பு.

No comments:

Post a Comment