ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் இன்று (6.5.18) மாலையில் நடைபெற்றது. திட்டமிட்டபடி மே 8 கோட்டை நோக்கி முற்றுகை பேரணி நடைபெறும் ........-ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்
வணக்கம். ஜாக்டோ-ஜியோ முற்றுகை போராட்டத்திற்கு வருபவர்கள் அனைவரும் சென்னை சேப்பாக்கம் வளாகம் முன்பு கூடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். இவண் .ஜாக்டோ-ஜியோ.
No comments:
Post a Comment