FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 May 2018

ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் இன்று (3.5.18) தலைமைச் செயலகச் சங்கத் தலைவரை சந்தித்து, ஜாக்டோ ஜியோவினை மீண்டும் உருவாக்க பெரும் பங்காற்றிய செயலகச் சங்கமானது எதிர்வரும் மே 8 கோட்டை முற்றுகையில் கலந்து கொண்டு நமது கோரிக்கைகளை வென்றெடுக்க துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். தலைமைச் செயலகச் சங்கத் தலைவர் மே 8க்கு முன்னர் செயற்குழுவினைக் கூட்டி நல்ல முடிவெடுப்பதாகத் தெரிவித்துள்ளார்கள்.

No comments:

Post a Comment