*NEET தேர்வு குறித்த தகவல்*
*மருத்துவம் படிக்க விரும்பும் +1 & +2 மாணவர்கள் அனைவரும் NEET தேர்வு எழுதாமல் MBBS அல்லது BDS பயில முடியாது*
*NEET தேர்வு பற்றி மாணவர்களுக்கு தெளிவாக தெரியவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.*
➡ *நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் தங்களது +2 தேர்வில் PHYSICS ,CHEMISTRY மற்றும் BIOLOGY ல் 50% மேல் மதிப்பெண் பெற்றிருந்தாலே நீட் எழுத தகுதியாவார், “மூன்று ஆண்டுகள்” வரை நீட் தேர்வு எழுத அனுமதி உண்டு*
➡ *நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும்.*
➡ *180 கேள்விகளில் PHYSICS, CHEMISTRY, BOTANY மற்றும் ZOOLOGY ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் 45 கேள்விகள் கேட்கப்படும்.*
➡ *மொத்த கேள்விகளில் 52% கேள்விகள் +1 பாடத்திலும் 48% +2 பாடத்திலும் கேட்கப்படும்.*
➡ *ஒவ்வொரு சரியான பதிலுக்கும் “4 மதிப்பெண்” வழங்கப்படும்.*
➡ *அதே நேரத்தில் ஒவ்வொரு “தவறான பதிலுக்கும் 1 மதிப்பெண்” குறைக்கப்படும்.*
*எனவே மாணவர்கள் கேள்விக்கான மிகச்சரியான பதில் தெரிந்தால் மட்டுமே விடையளிக்க வேண்டியது அவசியமாகும்.*
➡ *உறுதியாக பதில் தெரியவில்லை என்றால் யூகத்தின் அடிப்படையில் பதிலளிக்க வேண்டாம்*
➡ *தேர்வில் மாணவர்கள் OMR SHEETல் தங்களது பதிலை அளிக்கவேண்டும்.*
➡ *மிக முக்கியமாக பதிலளிக்கும் போது “அடித்தல் திருத்தல் இல்லாமல் முழுமையாக பதிலுக்கான வட்டத்தை நிரப்ப” வேண்டும்.*
➡ *மொத்த மதிப்பெண் 720 ல் 140 க்கு மேல் மதிப்பெண் எடுத்தால் அம்மாணவர் தனியார் மருத்துவ கல்லூரிகளில் PAYMENT SEAT பெற தகுதியானவராகிறார்*
➡ *அரசு மருத்துவ கல்லூரிகளில் சேருவதற்கு 350 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வேண்டும்*

No comments:
Post a Comment