கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெ.குமரேசன் முதல்வர் தனிப்பிரிவில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில்கள் பின் வருமாறு.. *புதிய பாடத்திட்டத்தில் 6,9-ம் வகுப்பு அறிவியல் பாடத்தில் தனி அலகாக கணினி அறிவியல் பாடத்தை சேர்க்கப்பட்டுள்ளது. **அடுத்த ஆண்டு மற்ற வகுப்புகளிலும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ***கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்படமாக கொண்டு வருவது அரசின் கொள்கை முடிவாகும்.
FLASH / SPECIAL NEWS
#### TEACHERS NEWS TN ####
SCROLL
20 April 2018
கணினி அறிவியல் பாடம் 3-ம் வகுப்பிலிருந்து தனிப்பாடமாக கொண்டுவரப்படுமா? CM CELL Reply
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment